Home / சினிமா / சிம்பு எத்தனை கிலோ எடை குறைத்துள்ளார் தெரியுமா..? – இதோ ஆதாரம்

சிம்பு எத்தனை கிலோ எடை குறைத்துள்ளார் தெரியுமா..? – இதோ ஆதாரம்

சிம்பு தமிழ் சினிமாவின் சர்ச்சையான நடிகர். இவர் அமைதியாக இருந்தாலும், இவரை சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் சிம்பு சமீப காலமாக எங்கு இருக்கின்றார் என்று கூட தெரியாத அளவிற்கு லண்டனில் கடுமையான உடற்பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்து வந்தார்.

குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது, அப்போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் உடல் எடை குறைத்து பழையபடி அவர் வந்துவிட்டார் என ரசிகர்கள் சந்தோஷமாக உள்ளனர். 37 நட்களில் 13 கிலோ குறைத்துள்ளாராம் சிம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *