Home / சினிமா / பிகினி உடையில் நீர்வீழ்ச்சியில் அனந்த குளியல் போட்ட சுஸ்மா ராஜ் – புகைப்படம் இதோ

பிகினி உடையில் நீர்வீழ்ச்சியில் அனந்த குளியல் போட்ட சுஸ்மா ராஜ் – புகைப்படம் இதோ

விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படத்தில் நாயகியாக நடித்தவர் சுஷ்மாராஜ். தற்போது திரிஷாவின் நாயகி படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

இவர் தனது நீண்ட நாள் நண்பரை ஒருவரை காதலித்து வருகிறாராம். இவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளாராம் சுஷ்மா.

இந்நிலையில் சமீபத்தில் ஹவாய் தீவு சுற்றுலா சென்ற இவர் அங்குள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் குளியல் போடும் புகைப்படத்தை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

S W I R L 🌪 #hawaii

A post shared by Sushma Raj (@sushmaraj_sush) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *