Home / சினிமா / தொடையும் தெரியும் படி குட்டையான உடையில் யாஷிகா – புகைப்படம் உள்ளே

தொடையும் தெரியும் படி குட்டையான உடையில் யாஷிகா – புகைப்படம் உள்ளே

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆவார் என்று எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், சில படங்களில் நடித்து வருகின்றார்.

அவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கவர்ச்சி காட்டி பலரது கவனத்தையும் ஈர்த்தவர். தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அவர்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் குட்டையான உடையில் தொடையும் தெரியும் படி ஒரு புகைப்படதை வெளியிட்டுள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது ஒருபுறம் இருந்தாலும், அந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் போட்டுள்ள கமெண்ட்கள் படு மோசமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *