Home / சினிமா / குட்டையான ஷாட்ஸ் உடன் கவர்ச்சியில் தமிழ் படம் 2 நாயகி ஐஸ்வர்யா மேனன் – புகைப்படம் இதோ

குட்டையான ஷாட்ஸ் உடன் கவர்ச்சியில் தமிழ் படம் 2 நாயகி ஐஸ்வர்யா மேனன் – புகைப்படம் இதோ

தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

இவர் நடித்து 2018-ம் வெளிவந்த தமிழ் படம் 2 திரைப்படத்தினை தொடர்ந்து தமிழகத்தில் பிரபலமாக அறியப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா மேனன் குட்டையான ஷாட்ஸ் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருமா இப்படி கவர்ச்சி கட்டுறார் என்கின்றார்கள். இவருக்கு தமிழில் கைவசம் எந்த படமும் இல்லை என்றே கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *