Home / சினிமா / நடு கடலில் குட்டி ஷாட்ஸ் உடன் தொகுப்பாளினி டிடி – புகைப்படம் இதோ

நடு கடலில் குட்டி ஷாட்ஸ் உடன் தொகுப்பாளினி டிடி – புகைப்படம் இதோ

தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு தொகுப்பாளினி டிடி. கடந்த 20 வருடங்களாக சின்னத்திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறார்.

அவருக்கு சமீபத்தில் கூட 20 வருடங்கள் சின்னத்திரையில் கலக்கியவர் என்று ஒரு அங்கீகாரமும் கொடுத்தார். இவர் தற்போது என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் வெளிநாட்டில் ஊர் சுற்றும் டிடி நடு கடலில் குட்டி ஷாட்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் உள்ளனர்.

டிடி தற்போது ரேடியோவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார், ஆம், ஒரு பிரபல வானொலியில் RJ-வாக டிடி களம் இறங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *