Home / வீடியோ / மீண்டும் நண்பருடன் மிகவும் மோசமான நடனம் ஆடிய நடிகை ஷாலு சம்மு – வீடியோ

மீண்டும் நண்பருடன் மிகவும் மோசமான நடனம் ஆடிய நடிகை ஷாலு சம்மு – வீடியோ

நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

சமீபத்தில் ஆண் நண்ருடன் மோசமான நடனமாடிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் நடிகை ஷாலு ஷம்மு தனது ஆண் நண்பருடன் மிகவும் ஆபாசமான நடன அசைவுகள் கொண்ட நடனத்தை ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் நடிகை ஷாலு ஷம்மு தனக்கு நடனமென்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அடிக்கடி நண்பர்களுடன் நடனமாடுவேன் என்றும் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *