Home / வீடியோ / சர்ச்சை விளம்பரத்தை வெளியிட்ட பாகிஸ்தான்..! உள்ளாடையை கழட்டி பதிலடி கொடுத்த பூனம் பாண்டே – வீடியோ

சர்ச்சை விளம்பரத்தை வெளியிட்ட பாகிஸ்தான்..! உள்ளாடையை கழட்டி பதிலடி கொடுத்த பூனம் பாண்டே – வீடியோ

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத இருக்கும் இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தானில் விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல சித்தரித்து இந்திய கிரிக்கெட் அணியை தாக்கி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் அபினந்தன் காப்பி குடித்துவிட்டு கிளம்பும் போது கப்பை கொடுத்துவிட்டு செல்லலாம் என கூறும் வீடியோ வெளியானது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, தன்னுடைய உள்ளாடையை கழட்டி காட்டி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இப்படியொரு அசிங்கத்தை பாகிஸ்தான் தாங்குமா என இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள் இந்திய ரசிகர்கள். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *