இந்தி, தெலுங்கு, கன்னடா, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி பாட்டில். முக்கிய கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர்.
தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளியான காலா படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
தற்போது அஞ்சலி பாட்டில் கடல் கரையில் பிகினி உடையில் உடையில் குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகைகள் தங்களின் பிகினி புகைப்படங்களை வெளியிடுவது தற்போது சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது.