ஆர்.ஜே.பாலாஜியுடன் ப்ரியா ஆனந்த் நடித்த எல்கேஜி படம் சமீபத்தில் வெளியானது. முழுக்க முழுக்க அரசியல் கருத்துகளை மையமாக கொண்ட இப்படம் ரசிகர்களிடமும் நல்ல கருத்துகளை பெற்றது.
அதே போல் நடிகை ப்ரியா ஆனந்தின் கதாபாத்திரமும் மற்ற அரசியல் பட நடிகைகளை போல் காதல் காட்சிகளுக்காக மட்டும் இல்லாமல் வலுவான கதாபத்திரமாகே இருந்தது.
இந்நிலையில் ப்ரியா ஆனந்த் குட்டியான உடையுடன் ஊர் சுற்றும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாக பரவுகின்றது.
சமீபத்தில் ப்ரியா ஆனந்த் கூறுகையில் இனிமேல் வழக்கமான நாயகியாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்க போகிறேன் என கூறினார்.