பிரபல நடிகை வாணி கபூர் தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தவர். அந்த படத்தில் அவர் நானியுடன் லிப்கிஸ் காட்சியில் நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் பல ஹிந்தி படங்களில் கவர்ச்சியான வேடங்களில் தற்போது நடித்து வருகிறார் வாணி கபூர். அடுத்து ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் வாணி கபூர் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் வாணி கபூர் சமீபத்தில் கூட சுற்றுலா சென்ற இடத்தில் செம்ம கவர்ச்சியாக பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கு மேல் லைக்குகள் குவிந்துள்ளது.