Home / சினிமா / கடல் கரையில் பிகினி உடையில் மஹத்தின் காதலி வெளியிட்ட புகைப்படம் இதோ

கடல் கரையில் பிகினி உடையில் மஹத்தின் காதலி வெளியிட்ட புகைப்படம் இதோ

அஜித் நடித்த மங்காத்தா படத்தில் நடித்தவர் மஹத். அதன் இவருக்கு பெரிதளவில் வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கலந்துகொண்டார்.

அவர் பிரபல மாடல் பிராச்சி மிஸ்ராவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். சமீபத்தில் தான் மஹத் மற்றும் பிராச்சி இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. பிராச்சி துபாயில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மஹத்-பிராச்சி இருவரும் ஜோடியாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு பிகினி புகைப்படங்களை பிராச்சி வெளியிட்டுள்ளார்.

வெளியாகி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது மஹத் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *