Home / புகைப்படங்கள் / மோசமான பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை பூஜா – புகைப்படம் இதோ

மோசமான பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை பூஜா – புகைப்படம் இதோ

பிரபல தமிழ் நடிகை பூஜா தேவரியா. இவர் இறைவி, ஆண்டவனை கட்டளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரின் செல்போனை சிலர் ஹேக் செய்துவிட்டதாக கூறி பரபரப்பு புகார் கூறினார். இருப்பினும் தற்போது அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.

இந்நிலையில் பூஜா இன்ஸ்டாகிராமில் சில ஹாட்டான பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு அவர் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் அவை.

தான் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தை மிஸ் செய்வதாக அந்த புகைப்படங்களை பதிவிட்டு பூஜா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *