Home / சினிமா / மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் – போட்டோ உள்ளே

மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் – போட்டோ உள்ளே

நடிகை காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் என்ற தங்கை உள்ளார். தமிழில் இஷ்டம் படத்தின் மூலம் விமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நிஷா அகர்வால். ஆனால் இப்படம் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.

அதேசமயம் தெலுங்கில் அறிமுகமான இவர், அங்கு யெமன்டி இ வேல அவந்திகா, சோலோ, சுகுமாருடு, சரதக அம்மாயிதோ போன்ற படங்களில் நடித்துள்ளார். பின் தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையிலும் இப்படி மோசமான புகைப்படம் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *