Home / சினிமா / நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா – முழு விபரம் உள்ளே

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா – முழு விபரம் உள்ளே

சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந்துள்ளார். அவர் தயாரித்த கனா படம் நல்ல வெற்றியை மட்டுமில்லாமல் அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி தந்தது.

தற்போது இவர் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக ரியோ நடித்து இருந்தார்.

இந்நிலையில் இப்படம் தற்போது வரை ரூ 5 கோடியை தாண்டி வசூல் செய்து ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது. யு-டியுப் கலைஞர்களின் முதல் படமே ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளேது. படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசி 20 நிமிடங்கள் அற்புதமாக இருந்தது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *