Home / புகைப்படங்கள் / உள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பாட்னி

உள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பாட்னி

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. இவர் தற்போது டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். சல்மான் கான் நடிக்கும் பாரத் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்தார்.

திஷா பாட்னி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள் பதிவிட்டு பரபரப்பாக்குவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது நடிகை திஷா பாட்னி மிக கவர்ச்சியாக ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் இருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *