Home / சினிமா / தேவதையை கண்டேன் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் மகள் இவர்களா..? – புகைப்படம் இதோ

தேவதையை கண்டேன் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் மகள் இவர்களா..? – புகைப்படம் இதோ

நடிகர் சத்யராஜ் நடித்த ‘ரிக்‌ஷா மாமா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி விஜயகுமார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகை சில 2016 ஆம் ஆண்டு ரூபிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

தற்போது 32 வயதான நடிகை ஸ்ரீதேவி மிகவும் இளைமையுடன் கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இவர் பிரியமான தோழி, தேவதையை கண்டேன், தித்திக்குதே’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார் என்பதும் குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *