Home / பிக் பாஸ் / வெளியானது பிக்பாஸ் சீசன் 3 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட்..! இந்த நடிகருமா..?

வெளியானது பிக்பாஸ் சீசன் 3 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட்..! இந்த நடிகருமா..?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக தென்னிந்தியாவில் அதிகம் ஈர்ப்பை பெற்று வருகிறது. இதில் தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நாளை ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

முதல் சீசனில் தொடங்கி இரண்டாம் சீசன் முடிந்து தற்போது மூன்றாம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். அவரின் தோற்றம் ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாசம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட் டுவிட்டரில் ஒருவர் டுவிட் செய்துள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் நாளை வரை காத்திருக்க வேண்டியது தான். 8 மணிக்கு கோலாகலமாக இந்த நிகழ்ச்சி தூங்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *