Home / சினிமா / தேவயானியின் மகளின் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள் – வைரலாக பரவும் புகைப்படம்

தேவயானியின் மகளின் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள் – வைரலாக பரவும் புகைப்படம்

90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தேவயானி. இவர் 2001ல் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பிறகு நடிப்பதை நிறுத்திய அவர் சென்னையில் ஒரு பிரபல பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தேவயானி மற்றும் ராஜகுமாரன் ஜோடிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

அதில் ஒரு மகள் தேவயானி போல அச்ச அசலாக இருப்பதை குறித்து மக்கள் எல்லோரும் ரொம்பவே ஆச்சரியத்தில் இருக்கின்றனர். தேவயானி தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *