Home / புகைப்படங்கள் / மோசமான நீச்சல் உடையில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை ராய் லட்சுமி – போட்டோ உள்ளே

மோசமான நீச்சல் உடையில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை ராய் லட்சுமி – போட்டோ உள்ளே

நடிகை ராய் லக்ஷ்மி ஆரம்பகாலத்தில் இருந்தே சினிமாவில் அதிகம் கவர்ச்சியாக நடித்து வருபவர். இருப்பினும் அவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் அதிகம் வருவதில்லை.

இதனால் இந்தி பக்கம் சென்றார். இதனால் ஓரளவுக்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் பட வாய்ப்பிற்கு தனது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்.

தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நீச்சல் உடையில் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள்குவிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *