Home / சினிமா / காருக்குள் மோசமான உடையில் இருக்கும் புகைப்படத்தைபதிவிட்ட யாஷிகா ஆனந்த் – போட்டோ உள்ளே

காருக்குள் மோசமான உடையில் இருக்கும் புகைப்படத்தைபதிவிட்ட யாஷிகா ஆனந்த் – போட்டோ உள்ளே

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நடித்ததிலேயே பாதி இளைஞர்கள் ரசிகர்களை பிடித்துவிட்டார்.

அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் பெரிய ரசிகர்கள் உருவாகிவிட்டனர். யாஷிகா ஆனந்த். 2016ல் கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமானவர்.

தற்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை பரபரப்பாக்கிவிடுவார். அந்த வகையில் தற்போது காருக்குள் கவர்ச்சியில் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பாய் பிரென்ட் உடன் திருமணம் முடிந்த பிறகு சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டும் என ஆசை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *