Home / பிக் பாஸ் / சொர்ணாக்கா போல் ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா தொடங்கிய மோதல் – ப்ரோமோ இதோ

சொர்ணாக்கா போல் ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா தொடங்கிய மோதல் – ப்ரோமோ இதோ

பிக்பாஸ் இன்று முதல் ஆரம்பமானது. இனி இன்னும் 100 நாட்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. முதல் நாளில் வனிதா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏனெனில் எப்போதும் இவர் சர்ச்சைகளை மட்டும் தான் பேசுவார், இந்நிலையில் இவர் இரண்டாவது நாளே சண்டையை தொடங்கிவிட்டார்.

இன்றைய ப்ரோமோவில் சாப்பாடு பிடிக்கவில்லை என்று சாக்‌ஷி கூறுகிறார். உடனே வனிதா சண்டையை தொடங்குகின்றார். சாப்பாடு பிடிக்காதா இல்லை ஒத்துக்காதா…? என்று இருவரும் வாக்குவாத படுகின்றனர்.

மேலும் போட்டியாளர்களுக்கு சில டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டது. ஆரம்பமே இப்படி என்றால் இனி பல சம்பவங்கள் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *