Home / பிக் பாஸ் / கடல் கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சீசன் 3 ஷெரின் – போட்டோ உள்ளே

கடல் கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சீசன் 3 ஷெரின் – போட்டோ உள்ளே

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்றே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாஸன் தொகுத்து வழங்குகிறார்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்து துள்ளுவதோ இளமை படத்தில் மிகவும் அழகாக தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய நடிகை ஷெரின்.

இந்நிலையில் நடிகை ஷெரின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார். கடல் கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடம் பரவுகின்றது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *