Home / சினிமா / கண்ணழகி ப்ரியா வாரியாரை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கீங்களா..! இதோ புகைப்படம்

கண்ணழகி ப்ரியா வாரியாரை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கீங்களா..! இதோ புகைப்படம்

கண்ணடிக்கும் வீடியோ ஒரே நாளில் இந்தியா முழுவதும் வைரலானதால் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இருப்பினும் அந்த படம் வெளியாகி பெரிய பிளாப் ஆனது.

படத்தை பார்த்தவர்களும் ப்ரியாவின் நடிப்பை கிண்டல் தான் செய்தார்கள். இது குறித்து படத்தின் இயக்குநர் உமர் லுலுவும், ப்ரியாவை ஹீரோயினாக போட விருப்பமில்லை. தயாரிப்பு தரப்பு கட்டாயப்படுத்தியதால் அவரை ஹீரோயின் ஆக்கினேன் என்கிறார்.

இந்நிலையில் ஐதாராபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இவரது மேக்கப் இல்லாத புகைப்படம் மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கியது.

இருப்பினும் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்களிடம் இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *