Home / சினிமா / குட்டியான ஷாட்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கமலின் மகள் அக்ஷரா ஹாசன்

குட்டியான ஷாட்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கமலின் மகள் அக்ஷரா ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் அவரவர் ஒரு துறையை தேர்வு செய்து அவர்களின் வழிகளில் வேலை செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் நிறைய படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அக்ஷரா ஹாசன் ஒரே ஒரு படம் தான் தமிழில் நடித்தார், அதன்பிறகு அவர் எந்த படமும் நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது கிழிந்த நிலையில் இருப்பதுபோன்ற ஆடையை அணிந்து ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அக்ஷரா ஹாசன் சமீபத்தில் மிக அந்தரங்கமான புகைபடங்களை லீக் ஆனதால் பெரிய சர்ச்சையில் சிக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *