Home / பிக் பாஸ் / பிக்பாஸ் தர்ஷனின் காதலி இவர் தான்..! இணையத்தில் கசிந்த புகைப்படம் இதோ

பிக்பாஸ் தர்ஷனின் காதலி இவர் தான்..! இணையத்தில் கசிந்த புகைப்படம் இதோ

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. வயதில் மூத்தவர்கள், இளையவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பிக்பாஸ் கோடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்கள் பற்றி பல கிசுகிசுக்கள் தற்போது அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி 16வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த போட்டியாளரான தர்ஷனின் காதலி இவர் தான் எனவும் இவரது பெயர் சனம் ஷெட்டி எனவும் இவர்களது போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

அத்துடன் சனம் ஷெட்டிக்கு மிஸ் சவுத் இந்தியா 2016 பட்டம் மீரா மிதுனிடம் இருந்து தான் பறிக்கப்பட்டது கொடுக்க பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *