Home / புகைப்படங்கள் / கடல் கரையில் தோழிகளுடன் நீச்சல் உடையில் சொப்பனசுந்தரி புகழ் நடிகை மனிஷா – புகைப்படம் இதோ

கடல் கரையில் தோழிகளுடன் நீச்சல் உடையில் சொப்பனசுந்தரி புகழ் நடிகை மனிஷா – புகைப்படம் இதோ

வழக்கு எண் 18, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் என படங்களில் நடித்தவர் நடிகை மனீஷா யாதவ். மேலும் பாராட்டை பெற்ற ஒரு குப்பை கதை படத்திலும் நடித்திருந்தார்.

சொப்பனசுந்தரி பாடலில் ஆடியிருந்த மனிஷா யாதவ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். 2017 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடல் கரையில் தோழிகளுடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலை தளங்களில் பரவுகின்றது. இருப்பினும் இது எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

என்னுடைய மனதுக்கு திருப்தி கிடைக்காத கதைக்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இந்த விசயத்தில் பிடிவாதத்தால் தான் பல படவாய்ப்புகளை இழந்தேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *