Home / பிக் பாஸ் / மோசமான கவர்ச்சி உடையில் லொஸ்லியா…? வைரலாக புகைப்படம் இதோ

மோசமான கவர்ச்சி உடையில் லொஸ்லியா…? வைரலாக புகைப்படம் இதோ

பிக்பாஸ்-3 நிகழ்ச்சியால் லொஸ்லியாவிற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. தற்போது வாக்கெடுப்பு வைத்தால் இவர் தான் பிக்பாஸ் வின்னர் என்றே சொல்லிவிடலாம்.

இவர் பெரிதாக எதும் செய்யவில்லை என்றாலும், சின்ன சின்ன ரியாக்ஸன் மூலம் ஸ்கோர் செய்கின்றார். அதனாலேயே இவருக்கு பெரிய இளைஞர் படை ரசிகர்களாக உள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பலரும் பகிர்ந்து இது லொஸ்லியா என்று கூறி வந்தனர். அதை ரசிகர்களும் ஷேர் செய்ய தொடங்கினர், ஒரு சிலர் இது லொஸ்லியாவே இல்லை என்று கூறினார்கள்.

இது உண்மையா பொய்யா என்று தெரிய வில்லை…! இவர் இலங்கையை சார்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. புகைப்படத்தை பார்த்து நீங்களே முடிவு சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *