Home / பிக் பாஸ் / இளைஞர்களின் பிக்பாஸ் கனவு கன்னி லொஸ்லியா பள்ளி பருவத்தில் இவ்ளோ அழகா இருந்தாரா..! – போட்டோ உள்ளே

இளைஞர்களின் பிக்பாஸ் கனவு கன்னி லொஸ்லியா பள்ளி பருவத்தில் இவ்ளோ அழகா இருந்தாரா..! – போட்டோ உள்ளே

பிக்பாஸ்-3 கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தான் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். முதல் சீசன் போலவே சண்டைகளுடன் தான் தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸாகிவிட்டார் லொஸ்லியா. இவரின் குணம் பல இளைஞர்களுக்கு பிடித்துவிட்டது.

இந்நிலையில் லொஸ்லியா பள்ளி பருவ புகைப்படங்களை பார்க்க பலரும் கூகுளில் தேடி வருகிறார்களாம். தற்போது அவரின் பள்ளி பருவ புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.

பலரும் ஓவியாவிற்கு பிறகு இவர் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர். லொஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் அவருக்கு ரஜினி, விஜய், சிவகார்த்திகேயனை தான் மிகவும் பிடிக்குமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *