Home / புகைப்படங்கள் / உடல் எடையை குறைத்து குட்டியான கவர்ச்சி உடையில் நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ

உடல் எடையை குறைத்து குட்டியான கவர்ச்சி உடையில் நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ

குட்டி குஷ்பு என்ற பெயருக்கு சொந்தக்கார நடிகை ஹன்சிகா. இவர் ஆரம்பத்தில் பெரிய நடிகர்களுடன் இணைந்து படம் நடித்து வந்தாலும் இப்போது சின்ன சின்ன படங்கள் நடிக்கிறார்.

என்ன அனது என்று தெரியவில்லை தற்போதெல்லாம் இவர் மார்க்கெட் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது. தெலுங்கிலும் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து படுகவர்ச்சியாக ஆடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *