Home / புகைப்படங்கள் / மோசமான நீச்சல் உடையில் பிரியங்கா சோப்ரா…! திருமணத்துக்கு பின்பும் இப்படியா..? – போட்டோ உள்ளே

மோசமான நீச்சல் உடையில் பிரியங்கா சோப்ரா…! திருமணத்துக்கு பின்பும் இப்படியா..? – போட்டோ உள்ளே

சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளும் எவ்வித தயக்கமுமின்றி கவர்ச்சியை வாரி இறைக்கின்றனர். பாலிவுட் நடிகைகளுக்கு உடை அணிவதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபலமான நடிகை. பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா இத்தாலி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் கவர்ச்சியாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளிலேயே சுற்றி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *