Home / சினிமா / பிகினி உடையில் ராய் லக்ஷ்மி வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் இதோ

பிகினி உடையில் ராய் லக்ஷ்மி வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் இதோ

நடிகை லட்சுமி ராயாக சினிமாவில் நுழைந்து பின் ராய் லட்சுமியாக மாறியது நமக்கு தெரிந்த கதைதான். அப்படி பெயர் மாற்றிய பின் தனது வாழ்க்கை நன்றாக இருப்பதாக அவர் கூறி வருகிறார்.

படங்கள் நடிப்பதன் மூலம் இவர் செய்திக்குள் வரவில்லை என்றாலும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பேசப்படுகிறார்.

மேலும் பட வாய்ப்பிற்கு தனது புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுகிறார். சமீபத்தில் ஊர்சுற்றி வரும் ராய் லட்சுமிநீச்சல் உடை அணிந்து புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. தெலுங்கு, தமிழ் என மாறி மாறி சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *