Home / வீடியோ / நடுத்தெருவில் பெற்ற மகனின் கழுத்தை நெறித்த வனிதா..! அதிர்ச்சி வீடியோ

நடுத்தெருவில் பெற்ற மகனின் கழுத்தை நெறித்த வனிதா..! அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் வீட்டில் தற்போது வில்லியாக ரசிகர்களுக்கு தெரிபவர் வனிதா. சக போட்டியாளர்கள் மீதான திமிர்த்தனமான அவரின் அடக்குமுறை ரசிகர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

வனிதா 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கொண்ட இவர் 2005 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.

விவாகரத்துக்கு பின் மகனை கணவர் ஆகாஷ் தான் வளர்த்து வந்தார். பின் சிறிது காலத்தில் வனிதாவின் மகன் அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வந்தார்.

தற்போது வனிதா தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் சண்டையிட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வனிதா மகன் நான் உன்னுடன் வர விரும்பவில்லை என்று கதறுகின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *