Home / சினிமா / ஸ்ருதிஹாசனா இது..? உடல் எடை அதிகரித்து இப்படி மாறிட்டாரே..! புகைப்படம் இதோ

ஸ்ருதிஹாசனா இது..? உடல் எடை அதிகரித்து இப்படி மாறிட்டாரே..! புகைப்படம் இதோ

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிரபல நடிகை, டேன்சர், பாடகி என பல திறமைகளுடன் வலம் வருபவர் ஸ்ருதிஹாசன்.

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தற்போது சினிமாவில் படங்கள் இல்லை. தமிழ் படங்களை விட தெலுங்கில் இவர் கொடிக்கட்டி பறந்த காலம் எல்லாம் உள்ளது.

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் கலந்துக்கொண்ட பேஷன் ஷோ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இவரின் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி ஆகிட்டார் என்று அதிர்ச்சியாகி உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *