பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன். சினிமாவில் சில படங்களில் அவர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் சண்டை போடுவதற்கே வீட்டிற்குள் வந்திருக்கோம் என்பது போல் சிலர் உள்ளார்கள். அதில் அடிக்கடி யாரையாவது தேர்வு செய்து அவர்களுடன் சண்டை போடுவது மீராவின் வேலையாக இருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் மீரா மிதுன் தனது ஆண் நண்பருடன் மிகவும் ஆபாசமான நடன அசைவுகள் கொண்ட நடனத்தை ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தற்போது மீரா தர்ஷனை காதலிப்பதாக புதியதாக ஒரு கதை கிளம்ப கமல்ஹாசன் காது வரை அது சென்றுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.