Home / சினிமா / பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நாகினி மௌனி ராய் – போட்டோ உள்ளே

பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நாகினி மௌனி ராய் – போட்டோ உள்ளே

நாகினி சீரியலில் பாம்பாக நடித்து ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் மௌனி ராய். இந்த சீரியலின் மூலம் பிரபலமான இவருக்கு பட வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டுகின்றன.

கோலிவுட் பக்கம் அவ்வளவாக இவரை பார்க்க முடியாவிட்டாலும் பாலிவுட்டில் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விளம்பரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக கோல்ட் என்ற படத்திலும் நடித்தார். தொடர்ச்சியாக கோலிவுட் படங்களில் நடித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *