Home / பிக் பாஸ் / உண்மையை உடைத்த வனிதா..! பிக்பாஸ் வீட்டில் இரவில் இப்படி எல்லாம் நடக்குதா..?

உண்மையை உடைத்த வனிதா..! பிக்பாஸ் வீட்டில் இரவில் இப்படி எல்லாம் நடக்குதா..?

வனிதா விஜயகுமார் கடந்த சில வாரங்களாக மக்களால் மறக்க முடியாத நபராக மாறிவிட்டார். வீட்டில் ஒருத்தரை விடாமல் சண்டை போட்டார்.

மற்றவர்களை எப்போதும் பேச விடாமல் தான் செய்வது தான் சரி என கத்தி பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தினார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சி முழுவதும் இருப்பார் என மக்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் 2வது ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார்.

வெளியே வந்த வனிதா யு-டியுப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து வருகின்றார். அதில் ‘பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்கள்.

ஆனால், ஒரு சில நிமிடங்களில் லைட் போட்டு விடுவார்கள். அந்த வெளிச்சத்திலேயே தான் உறங்க வேண்டும்’ என்ற ரகசியத்தை கூறியுள்ளார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *