Home / சினிமா / மோசமான பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி – புகைப்படம் இதோ

மோசமான பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி – புகைப்படம் இதோ

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை லட்சுமி ராய். பின்னர் குண்டக்க மண்டக்க, வெள்ளி திரை, தாம் தூம், வாமனன், நான் அவனில்லை, மங்காத்தா என முக்கிய படங்களில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் அவருக்கு அண்மைகாலமாக அதிக அளவிலான பட வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் மோசமான பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை ராய் லட்சுமி படங்கள் நடிப்பதன் மூலம் இவர் செய்திக்குள் வரவில்லை என்றாலும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பேசப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *