நடிகைகள் என்றாலே எப்போதும் ட்ரெண்டியாக உடை அணிந்துதான் வெளியே வருவார்கள். அவை சில சமயங்களில் மோசமாக இருந்தால் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவிடுவார்கள்.
கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு தன்னை எப்போதும் ஹாட் வைப்ரேசனில் வைத்திருப்பவர் நடிகை மலாய்க்கா அரோரா கான்.
மலாய்கா அரோரா தினமும் ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வார். அவர் ஜிம்மிற்கு செல்லும்போது அணியும் உடை பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.
இவரின் இண்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றாலே கவர்ச்சி வழிந்தோடும் போட்டோக்களாக தான் இருக்கும். இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.