Home / சினிமா / பிரபல நடிகையுடன் ஒன்றாக இருக்கிறாரா கமல்..? இவர் தான் அந்த நடிகை..?

பிரபல நடிகையுடன் ஒன்றாக இருக்கிறாரா கமல்..? இவர் தான் அந்த நடிகை..?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சிக்கு அதிக டிஆர்பி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றது. சீசன் 3யிலும் கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்நிலையில் தற்போது பூஜா குமாருடன் ஒன்றாக இருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது. கமலுடன் தற்போது அனைத்து நிகழ்வுகளுக்கும் பூஜா குமாருடன் வருவது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு கமல் சிங்கபூரில் நடிகை பூஜாவுடன் வீதிகளில் சுற்றிவருவது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *