Home / பிக் பாஸ் / பிக்பாஸ் நிகழ்ச்சி செம்ம ரீச்..! TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சானல் எது தெரியுமா.?

பிக்பாஸ் நிகழ்ச்சி செம்ம ரீச்..! TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சானல் எது தெரியுமா.?

டிவி சானல்கள் மத்தியில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. புதுப்புது சீரியல்கள், வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் என கடும் போட்டி தான்.

இதில், சன் தொலைக்காட்சி, விஜய், ஜீ தமிழ் என பல சானல்கள் இந்த போட்டியில் உள்ளது. மேலும் தமிழ் சானல்களுக்கான டாப் 5 லிஸ்டில் மற்ற சானல்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த வாரம் TRP-யில் பிக்பாஸ் மூலம் விஜய் தொலைக்காட்சி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. அது மட்டுமின்றி சன் தொலைக்காட்சிக்கு மிக அருகே விஜய் தொலைக்காட்சி TRP ரேட்டிங் வந்துள்ளது.

சானல்களுக்கான டி.ஆர்.பி ரேட்டிங்கை BARC அமைப்பு 28 வது வாரத்திற்கான டாப் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *