Home / பிக் பாஸ் / லொஸ்லியாவின் அப்பாவா இது..? அடடே அப்படியே சேரனை போலவே இருக்காரே – புகைப்படம் இதோ

லொஸ்லியாவின் அப்பாவா இது..? அடடே அப்படியே சேரனை போலவே இருக்காரே – புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போன சீசனை விட இந்த சீசனில் தொடக்கத்திலேயே வேகமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று மோகன் வைத்யா தான் எலிமினேட் செய்யப்பட்டார்.

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். இவரை எப்போது காட்டுவார்கள் என ஏங்கும் இளைஞர்கள் பலர்.

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் சேரனும், லாஸ்லியாவின் தந்தையும் ஒரே மாதிரி இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் சேரனிடம் தான் லொஸ்லியாவுக்கு மிகவும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *