Home / புகைப்படங்கள் / நீச்சல் உடையில் மாலத்தீவு கடற்கரையில் நடிகை வேதிகா – போட்டோ உள்ளே

நீச்சல் உடையில் மாலத்தீவு கடற்கரையில் நடிகை வேதிகா – போட்டோ உள்ளே

மெட்ராஸி என்னும் தமிழ் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் இளம் நடிகை வேதிகா. பின் லாரன்ஸ் மாஸ்டருடன் முனி, சிம்பு நடித்த காளை, பாலா இயக்கத்தில் பரதேசி படங்களில் நடித்திருந்தார்.

அதன்பிறகு அவர் ஒரு சமயத்தில் தமிழ் இருந்து ஒதுங்கி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காஞ்சனா-3 படம் தமிழில் அவர் கடைசியாக நடித்தது.

தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இவர் நீச்சல் உடையில் கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பட வாய்ப்பிற்கு தனது புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுகிறார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *