Home / புகைப்படங்கள் / மாலத்தீவு கடல் கரையில் படு கவர்ச்சி பிகினி உடையில் சன்-பாத் எடுத்த நடிகை மந்த்ரா பேடி – புகைப்படம் இதோ

மாலத்தீவு கடல் கரையில் படு கவர்ச்சி பிகினி உடையில் சன்-பாத் எடுத்த நடிகை மந்த்ரா பேடி – புகைப்படம் இதோ

சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை மந்திராபேடி. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி சர்சையை ஏற்படுத்தும்.

பிகினி புகைப்படங்கள் என தொடர்ந்து பதிவேற்றி வந்த அவர் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கடல் கரையில் படு கவர்ச்சி பிகினி உடையில் சன்-பாத் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அவருக்கு வயது தற்போது 47. இந்த வயதில் இப்படியுமா என சமூகவலைதளங்களில் வசை பாடத்தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *