Home / பிக் பாஸ் / பிக்பாஸ் லாஸ்லியாவின் தங்கையா இது..? அம்மா மற்றும் தங்கைகளின் புகைப்படம் இதோ

பிக்பாஸ் லாஸ்லியாவின் தங்கையா இது..? அம்மா மற்றும் தங்கைகளின் புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போன சீசனை விட இந்த சீசனில் தொடக்கத்திலேயே வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். இலங்கையில் இருந்து வந்து இப்போது தமிழ் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருப்பவர் லாஸ்லியா.

தற்போது பிக்பாஸ் லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வரைலாகியுள்ளது.

சமீபத்தில் மோகன் வைத்யா கூறுகையில் தமிழர்கள் பண்பாடு பெரியவர்களை மதிப்பது, அந்த விஷயம் லாஸ்லியாவிடம் இல்லை என்று வருத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *