Home / புகைப்படங்கள் / கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் மோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 பட நடிகை – புகைப்படம் இதோ

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் மோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 பட நடிகை – புகைப்படம் இதோ

தல அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நடித்திருந்தவர் நடிகை புரூணா அப்துல்லா. இவர் பாலிவுட்டில் பல அடல்ட் காமெடி படங்களிலும் நடித்துள்ளார்.

பொதுவாக படங்களில் கவர்ச்சிக்கு தாராளம் காண்பிக்கும் நடிகை புரூணால், தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான ஆடைகளில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார். அதன் புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். பின் ஸ்காட்லந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் சமீபத்திலதான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *