முன் இரட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் இழுத்தார். முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசன்கள் படத்தில் நிரம்பி வழிந்தது எனலாம்.
பிக்பாஸ் மூலம் மிகப்பிரபலமானவர் யாஷிகா. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் மஹத்திற்கு ஜோடியாக புதியதொரு படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அவர் குட்டி ஷாட்ஸ் அணிந்து இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் இப்படிப்பட்ட போஸ் கொடுத்து நிறைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.