Home / சினிமா / நீண்ட நாளைக்கு பின் அட்டைப் படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை அனுஷ்கா ஷர்மா – புகைப்படம் இதோ

நீண்ட நாளைக்கு பின் அட்டைப் படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை அனுஷ்கா ஷர்மா – புகைப்படம் இதோ

நடிகை அனுஷ்கா சர்மாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையான இவர் படத்திற்கு ரூ 8 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

கிரிக்கெட் கேப்டனான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே உள்ளார்.

இந்நிலையில் பிலிம்பேர் பத்திரிகை அட்டைப் படத்திற்கு கவர்ச்சி உடையில் அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கணவருடன் நேரம் செலவழிக்க தான் விரும்பி ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *