Home / பிக் பாஸ் / பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததிலிருந்து தொடரும் மீரா மிதுனின் படு கவர்ச்சி போட்டோ ஷுட் – புகைப்படம் இதோ

பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததிலிருந்து தொடரும் மீரா மிதுனின் படு கவர்ச்சி போட்டோ ஷுட் – புகைப்படம் இதோ

பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர் வனிதா. அவரை அடுத்து ரசிகர்கள் திட்டுவது மீரா மிதுனை தான்.

பிக்பாஸில் கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் மீரா மிதுன். அவர் இயக்குனர் சேரன் மீது சொன்ன பொய் புகார் காரணமாக அவர் கடைசி நாளில் ரசிகர்கள் ஓட்டில் பின்தங்கி, வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அவர் தண்ணீரில் உடையை படு கவர்ச்சியாக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு புகைப்படம் தேவையா என திட்டி வருகின்றனர்.

அண்மையில் மீரா கையில் மதுக்கோப்பையை வைத்திருந்தபடி டேபிள் மீது படுத்துள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *