Home / சினிமா / கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் பிகினி உடையில் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எமி ஜாக்சன் – போட்டோ உள்ளே

கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் பிகினி உடையில் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எமி ஜாக்சன் – போட்டோ உள்ளே

நடிகை எமி ஜாக்சன் தமிழில் சில படங்களே நடித்தாலும் பெரிய பட்ஜெட் படங்களாக தான் நடித்துள்ளார். வெளிநாட்டு முகம் என்பதாலேயே அவரை படங்களில் கமிட் செய்தவர்கள் உள்ளார்கள்.

நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிகினி உடையில் தனது தோழியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த புகைப்படம் எமி ஜாக்சன் தோழியுடன் முன்பு எடுத்த புகைப்படத்தையே பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *