Home / சினிமா / அட்டை படத்திற்காக மோசமான படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த விஷால் பட நடிகை – புகைப்படம் இதோ

அட்டை படத்திற்காக மோசமான படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த விஷால் பட நடிகை – புகைப்படம் இதோ

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை.

ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி பெரும் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ளவர்.

இந்நிலையில் தற்போது நடிகை ராஷி கண்ணா ஒரு அட்டைப் படத்திற்காக படுகவர்ச்சியான உடையில் ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர் ராசி கண்ணா. சமீபத்தில் விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா படத்தில் நடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *